லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிக் பாஸ் நட்சத்திரங்கள், லிஸ்ட் உள்ளே!

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது, இந்நிலையில் அவர்களின் சம்பளம் பற்றிய தகவல் வெளி ஆகியுள்ளது இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அது என்ன என பார்க்கலாம்….

  • சேரன் – ரூ 50 லட்சம் ( மொத்தமாக)
  • மோகன் வைத்யா, சாண்டி, கவின், சரவணன் – ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர்
  • அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்‌ஷி – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர்
  • மீரா மிதுன், ஷெரின் – ரூ 15 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர்
  • முகன் ராவ், தர்ஷன், லாஸ்லியா – ரூ 5 லட்சம்/ நபருக்கு ( மொத்தமாக)

Suggestions For You

Loading...