பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசனின் மாஸான கெட்டப் இதோ! பரபரப்புடன் வெளியானது

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கிறது. விஜய் டிவியில் நாளை இந்த நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

முதல் சீசனில் தொடங்கி இரண்டாம் சீசன் முடிந்து தற்போது மூன்றாம் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். அவரின் தோற்றம் ஒவ்வொரு சீசனுக்கும் வித்தியாசம் காட்டி வருகிறார்.

இந்த முறை சீசன் 3யில் கமல்ஹாசனின் கெட்டப் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. நேற்றே படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகிவிட்டது.

தற்போது கமல்ஹாசனின் கெட்டப் வெளியாகியுள்ளது. அது இதோ

Suggestions For You

Loading...