பிக் பாஸ் சீசன் 3: இந்த மூன்று பிரபல நடிகைகள் பங்கேற்பு?

bigg-boss-tamil-3

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதற்கு முக்கிய காரணம் அதை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் தான். வெற்றிகரமான இரண்டு சீசன்கள் கடந்த நிலையில் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். அதற்கான ப்ரோமோ வீடியோ நேற்று படமாக்கப்பட்டது. அவரின் ஸ்டைலே வேறு என்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

தளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் சீன் இது தானா? கசிந்த தகவல்

தற்போது இந்த சீசன் 3 ல் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகைகள் லைலாவும், சாந்தினியும் சீரியல் நடிகை சுதா சந்திரனும் கலந்துகொள்கிறார்கள் என நம்பததகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளன.

Suggestions For You

Loading...

Leave a Comment