பிக் பாஸ் 3 ப்ரோமோ வீடியோ வெளியானது – மீண்டும் கலக்க வருகிறார் கமல் ஹாசன்!

bigg boss 3 tamil

கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்த்தது நடிகர் கமல்ஹாசன்.

முதல் சீசன் எதிர்ப்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து கடந்த வருடம் சீசன் 2 நடைபெற்று அதுவும் வெற்றியை பெற்றது. தொலைக்காட்சியின் TRP ரெடிங் எகிறியது.

இதற்கு முக்கிய காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் தான்.தற்போது மூன்றாவது சீசன் அதே தொலைக்காட்சியில் தொடங்கவுள்ளது. அதையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். அதன் அதிகாரபூர்வ ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ..


Suggestions For You

Loading...

Leave a Comment