பொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்!

aishwarya rai

இயக்குனர் மணிரத்னம் அடுத்து பொன்னியின் செல்வன் படத்தினை மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கவுள்ளார். அதில் அவர் இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர் நடிகைகளை நடிக்கவைக்கவுள்ளார். இந்த படத்தில் வில்லி வேடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் நடிக்கவுள்ளார் என முன்பு தகவல் பரவியது. இதுபற்றி ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது, “ஆம் உண்மைதான். அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஆனாலும் நான் நடிக்கிறேன் என்பதை உறுதி செய்கிறேன். என் குரு மணி உடன் பணியாற்ற த்ரில்லிங்காக காத்திருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார். Suggestions For You பொன்னியின் செல்வன் படத்தின் வில்லியாக மாறிய பிரபல … மணி ரத்னம் படத்தின் 34 வருடங்களுக்கு பிறகு இணையும்… முதல் முறையாக மணிரத்னம் படத்தில் இணையும் முன்னணி ந… பொன்னியின் செல்வன் ஹீரோ வந்தியத்தேவன் கதாபாத்திரத… மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில்…

Read More

மீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு!

simbu

சிம்பு தன் திரைப்பயணம் மூலம் பேமஸ் ஆனதை விட சர்ச்சையால் தான் பேமஸாகினார். அந்த வகையில் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகாவை காதலித்தது அனைவரும் அறிந்ததே. நயன்தாராவை பிரிந்த சிம்பு அவருடன் இணைந்து இது நம்ம ஆளு என்ற படத்தில் நடித்தார். பிறகு இருவரும் நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர். அதேபோல் ஹன்சிகாவுடன் காதலில் பிரிந்து முதன் முறையாக மகா என்ற படத்தில் அவருடன் இணைந்து நடிக்கின்றார். இது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. Suggestions For You மீண்டும் சிம்புவுடன் இணைகிறேன் – முன்னாள் கா… மீண்டும் முன்னாள் காதலியுடன் இணையும் சிம்பு!… 14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்… சிம்பு அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் இயக்குனர் யார… வெற்றி படம் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் … சிம்புவிற்கு பார்த்திருக்கும் மணப்பெண் யார் என எனக… தொட்டி…

Read More

‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்! – மாஸ் தகவல்!

vijay

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 63வது படமான இதை AGS நிறுவனம் தயாரித்துவருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாகிவருகிறது. இந்த படத்தை அடுத்து ‘மாநகரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் விஜய், டான் வேடத்தில் நடிக்கிறாராம். சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் – தோல்வி எதிரொலி? இரண்டு டான்களுக்கிடையே நடக்கும் அதிரடிப்போர்தான் இந்த படமாம். விஜய் இதுவரை நடித்த ஆக்சன் படங்களில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. Suggestions For You ‘தளபதி 64’ – விஜய்க்கு ஜோடியாக இ… விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்… நேரடியாக மோதும் தல – தளபதி…! –…

Read More

சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் – தோல்வி எதிரொலி?

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளியான சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதனால் இவரது மார்க்கெட் சரிவை சந்தித்துள்ளது. இதன் பிறகு நடிக்கும் படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்தபடியாக இரும்பு திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்துவருகிறார். அதை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பாண்டிராஜ் முதலில் அணுகியது பூஜா ஹெக்டே மற்றும் கீதாகோவிந்தம் தெலுங்குப் படத்தின் நாயகியான ராஷ்மிகாவிடம் தான். ப்ரியா பவானி ஷங்கர் போலி ஐடி செய்யும் அட்டகாசம் – கடுப்பான நடிகை! ஏப்ரல் முதல் கால்ஷீட் கேட்டதால் டேட் இல்லை என்று இருவருமே சொல்லிவிட்டனர். அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தங்கச்சி கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் என்பதும், ஹீரோயின் கேரக்டர் சுமாரானது என்பதும் அவர்கள் நடிக்க மறுத்ததற்கு மற்றொரு காரணம்.…

Read More

ப்ரியா பவானி ஷங்கர் போலி ஐடி செய்யும் அட்டகாசம் – கடுப்பான நடிகை!

priya bhavani shankar

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் வந்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய மூன்று படங்களும் ஹிட் தான். இந்நிலையில் ப்ரியாவின் பேக் ஐடி ஒன்று டுவிட்டரில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறது. இதனால் அவருக்கு பெரும் பிரச்சனையும் ஏற்பட்டு வருகின்றது. சமீபத்தில் மோடிக்கு வாழ்த்து சொன்ன பேக் ஐடியை குறிப்பிட்டு, இவ்ளோ எமோஷ்னல் வேண்டாம் என ப்ரியா கண்டித்துள்ளார். Suggestions For You அஜித்தை போல மாஸான செயலில் ஈடுபட்ட ப்ரியா பவானி ஷங்… பொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய … மீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு!… ‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் … சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் … ஜிம்மில் ‘தல’ –…

Read More

ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்கு ரெடியாகும் அஜித்!

ajith

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தல அஜித் தனது 59ஆவது படமான நேர்கொண்ட பார்வை படத்தில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். இப்படம் வரும் ஆக்ஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் 60-வது படத்தையும் இயக்குநர் வினோத் இயக்க உள்ளார். என்ன பிரச்னை வந்தாலும் விஜய் தேவர்கொண்டாவிற்கு முன்பு நம்ப இதை பண்ணனும் – சிவகார்த்திகேயன் அதிரடி! இப்படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்துவருகிறார், இதனால் தினமும் ஜிம்மில் உடல்பயிற்சி செய்துவருகிறார். அதிரடி ஆக்க்ஷன் படமாக உருவாகவுள்ள இதில் இளமையான தோற்றத்தில் வருவார் என கூறப்படுகிறது. Suggestions For You முதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம்…

Read More

என்ன பிரச்னை வந்தாலும் விஜய் தேவர்கொண்டாவிற்கு முன்பு நம்ப இதை பண்ணனும் – சிவகார்த்திகேயன் அதிரடி!

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘சீமராஜா’, ‘மிஸ்டர் லோக்கல்’ போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்தடுத்து நடிக்கும் படங்களை பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இரும்பு திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்திலும் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்துவருகிறார். கோடி ரூபாய் கொடுத்ததும் விளம்பரத்தில் நடிக்காததற்கு இவர் தான் காரணம் – சாய் பல்லவி ஓபன் டாக்! மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு ‘ஹீரோ’ என்று டைட்டில் வைத்துள்ளனர். அதே டைட்டிலில் விஜய் தேவர்கொண்டா ஒரு படத்தில் நடிக்க, முதலில் நாம் பர்ஸ்ட் லுக்கை விடலாம், பிறகு என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என சிவகார்த்திகேயன் முடிவு செய்துவிட்டாராம். Suggestions For You சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் … மூன்று நாட்களில்…

Read More

கோடி ரூபாய் கொடுத்ததும் விளம்பரத்தில் நடிக்காததற்கு இவர் தான் காரணம் – சாய் பல்லவி ஓபன் டாக்!

sai pallavi

ப்ரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தின் மூலம் தமிழிலும் மிக பெரிய ரசிகர் வட்டாரத்தை பெற்றார். இவர் நடிப்பில் அடுத்ததாக “என் ஜி கே” படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் ஒரு பேஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘நான் என் தங்கையை விட நல்ல கலர், ஒரு சில நாட்கள் அவள் என்னுடன் கண்ணாடி பார்க்கும் போது என்னை விட அவர் கலர் கம்மி என்பதை உணர்ந்தாள். நானும் நிறைய வெஜிடேபுள் சாப்பிடு என்றேன், அதையும் அவள் செய்தால், அப்போது தான் தெரிந்தது கலர் என்பது ஒரு சிறு பிள்ளை மனதை எப்படி மாற்றுகிறது என, அதனாலேயே அதை ஊக்கப்படுத்துவது…

Read More

என் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீர்களா? மாஸ் ஏற்பாடு!

suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்க்க தான் ரசிகர்கள் வெயிட்டிங். இந்தியாவிலேயே அதிக அடியுள்ள கட்-அவுட்டை உருவாக்கும் பணியில் சூர்யா ரசிகர்கள் இறங்கியுள்ளார்கள். அதற்கான ஆரம்பக்கட்ட பெயின்டிங் பணிகள் நடந்து வருகிறது, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Suggestions For You என் ஜி கே எமோஜி – ட்விட்டரை தெறிக்கவிட்ட சூர… அதிகம் வசூல் செய்த டாப்…

Read More

முதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க வினோத் பட்ட கஷ்டம்!

போனிக் கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் நடிக்கும், பிங்க் பட தழுவலான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில், நடிகர் அஜித்துடன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில், நடிகர் அஜித்துக்காக வழக்கறிஞர் கேரக்டர் உருவாக்கப்பட்டு, அதை பிரமாதமாக படமாக்கி இருப்பதாக படம் குறித்து வினோத் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் தான் அஜித் மீண்டும் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு 60வது படமாகும். இதற்கு இடையில் பல விஷயங்கள் நடந்துள்ளது, அதாவது அஜித்திற்கு வினோத் முன்பு சொன்ன கதையில் திருப்தி இல்லையாம். ஆனால், போனிகபூர் கேட்டதால், வினோத் மீண்டும் வேறு கதையை ரெடி செய்து கொடுக்க, அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட்டதாம்,…

Read More