அவளுக்கு சீட் கேட்டியா? கட்சி தொண்டரை மிரட்டிய சீமான் ஆடியோ லீக்!

சீட் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும், நீ யாரடா அதை கேட்க என்று தொண்டரை மிரட்டும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், அந்த ஆடியோ விவகாரம் கட்சியின் பிரச்சனையே தவிர, நாட்டு பிரச்சனை அல்ல என கூறினார். அந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் தேவையின்றி பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார். Suggestions For You பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்… பொதுமக்களிடம் மாட்டி கொண்ட பொள்ளாச்சி குற்றவாளிகள்… சிம்புவிற்கு அண்டாவில் பால் ஊத்தும் சீமான், மஹத் &… அவளுக்கு சீட் கேட்டியா? கட்சி தொண்டரை மிரட்டிய சீ… Loading…

Read More

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்துவோம் – அதிமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்!

அதிமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்களை ஓபிஎஸ் அறிவிக்கிறார் சிறப்பு அம்சங்கள்: மாதாந்திர நேரடி உதவித்தொகை ரூ.1500 வழங்கும் திட்டம் நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு செயல்படுத்தப்படும் அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை நாடுமுழுவதும் செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க புதிய அமைப்பு ஒன்று தேசிய அளவில் உருவாக்கிட வலியுறுத்தப்படும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தப்படும் காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் மேற்குதொடர்ச்சி மலையில், பருவமழைக் காலங்களில் பெறும் நீரை பயன்படுத்த தடுப்பணை, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கல்விக் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்துவோம் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு…

Read More

பொதுமக்களிடம் மாட்டி கொண்ட பொள்ளாச்சி குற்றவாளிகள் – வீடியோ உள்ளே!

பொள்ளாச்சியில் பல நூறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பெயரில் பொள்ளாச்சி காவல்துறை சிலரை கைதுசெய்துள்ளது. இந்த குற்றவாளிகளில் இரண்டு பேர் பொதுமக்களிடம் பிடிபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்ததை இந்த குற்றவாளிகள் ஒப்புக்கொண்டுள்ள கொண்டுள்ளார்கள். இந்த விஷயத்தில் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. First video of one of the accused when Public got him first#PollachiSexualAbuse#ArrestPollachiRapists pic.twitter.com/U963KZibUV — Doly (@ssddoly) March 11, 2019 Suggestions For You பொள்ளாச்சி சம்பவத்தை பரபரப்பு ஆக்கவேண்டாம் –… அவளுக்கு சீட் கேட்டியா? கட்சி தொண்டரை…

Read More