உலக புகழ் பெற்ற ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் இந்தியர்களை பற்றி என்ன இப்படி சொல்லிட்டாரு..!!

உலகம் முழுவதும் இருப்பவர்கள் அதிகம் பார்க்கக்கூடிய விடியோவாக ஆபாச படங்கள் தான் உள்ளது. இதில் நடிக்கும் நடிகர் நடிகை பிரபலம், அதிலும் அமெரிக்கா நடிகர், நடிகைகள்அங்கு இருக்கும் ஹாலிவுட் பிரபலங்களை விட பிரபலமானவர்கள். அவர்களின் சம்பளம், புகழ் என அனைத்தும் ஹாலிவுட்டிற்கு நிகராகவே இருக்கும். இந்நிலையில் இந்த ஆபாச பட உலகில் புகழ் பெற்றவர் ஜானி சின்ஸ். இவர் சமீபத்தில் வட இந்திய யு-டியுப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் ‘உலகம் முழுவதும் எனக்கு பல இளைஞர்கள் இந்த படங்களில் நடிக்க எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்பார்கள். ஆனால், அதில் அதிகமாக இளைஞர்கள் இந்தியர்களாக தான் இருப்பார்கள்’ என்ற அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார். English தெரிஞ்ச மக்களே sins என்ன சொல்றான். Pls ட்ரான்சிலேட் 🙏 pic.twitter.com/vlLO9HKM4A — 🇷‌🇴‌🇨‌🇰‌🇪‌🇾‌‌|ϲѕκ™ (@Thala_7_Arun) February 27, 2019…

Read More