890 நாட்கள் ஓடி சாதனை படைத்த ரஜினியின் சந்திரமுகி படத்தின் வசூல் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் என்றால் அது வேற லெவெலில் ஓடும். ரஜினிகாந்தின் கமெர்ஷியல் படங்கள் இன்று வரை ரசிக்க கூடியதாக இருக்கும்.

இந்திய முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள இவர் பாஸ் ஆபீஸில் செய்யாத சாதனைகள் கிடையாது.

அவரின் படங்களில் மிக முக்கியமான ஒன்று சந்திரமுகி. அவருடன் நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், விஜய குமார் என பலர் நடித்திருந்தார்கள்.

இதே நாள் ஏப்ரல் 14 2015 ல் வெளியாகி தற்போது 14 ஆண்டுகள் நிறைவை எட்டியுள்ளது. சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் வெளிவந்த இப்படம் தியேட்டர்கள் 890 நாட்கள் ஓடியது.

இப்படம் உலகம் முழுவதும் 75 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த காலகட்டத்தில் இது மிகப்பெரிய வசூல் சாதனை தான்.

தமிழ்நாட்டில் 156 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 56 தியேட்டர்களிலும் 100 நாட்களை கடந்து ஓடியது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...

Leave a Comment