இளம் தோற்றத்தில் மாஸாக இருக்கு ரஜினி – கசிந்த தர்பார் புகைப்படம் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 167 வது படம். இதில் ரஜினியை அவரின் மூன்று முகம் படம் போல காட்ட இருக்கிறார்களாம்.

ரஜினி போலிஸ் வேடத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அண்மையில் அவர் படப்பிடிப்பில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.

தற்போது படப்பிடிப்பில் இருந்து ரஜினியின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் இளம் தோற்றத்தில் ஸ்டைலாக தோன்றும் ரஜினியை பார்த்து ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்..

Suggestions For You

Loading...

Leave a Comment