தர்பார் படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடும் ரஜினி – லீக்கான புகைப்படங்கள்!

darbar

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக முருகதாஸின் தர்பார் படத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது மும்பையில் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் அதன் புகைப்படங்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் கசிந்து வருகிறது.

தற்போது புதிதாக வெளியாகியுள்ள போட்டோவில் ரஜினி கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறார், நயன்தாரா அவர் அருகில் புடவையில் ஹோம்லி லுக்கில் உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் புகைப்படங்கள் இதோ..

Suggestions For You

Loading...