அஜித்துடன் நடித்த பிறகு என்னுடைய மதிப்பு கூடியுள்ளது – பழம்பெரும் நடிகர் பேட்டி!

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வினோத்  இயக்கி வரும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.  இவர் எங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நேர்கொண்ட பார்வை படத்தை பற்றியும் அஜித்துடன் பணிபுரிந்ததை பற்றியும் விரிவாகப் பேசியுள்ளார்.

அப்போது  பேசுகையில், அஜித் அனைவருடைய நன்றாக பழகக்கூடியவர் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தாலும்  மரியாதை கொடுக்கத் தெரிந்தவர். அஜித்துடன் நடித்த பிறகு  என்னுடைய மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

முழு வீடியோவை பார்க்க கீழே இருக்கும் லிங்க் ஐ கிளிக் செய்யவும்:

Suggestions For You

Loading...