என்னை நோக்கி பாயும் தோட்ட ரிலீஸ் டேட் உறுதியாகிவிட்டது! ஆசிரியத்தில் ரசிகர்கள்!

தனுஷ்-கெளதம் மேனன் காம்போ கொண்ட என்னை நோக்கி பாயும் தோட்ட நீண்ட தடைகளை தண்டி வெளியே வரவுள்ளது,தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர் பார்க்கும் இப்படம் இறுதியாக ரிலீஸ்க்கு தயார் ஆகிவிட்டது.

பாடல்கள் அனைத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றது , 2016 யில் ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் பல தடையினால் வெளி வரவில்லை , இப்பொழுது படக்குழு ஜூலை 26 வெளியிட முடிவுசெய்துவிட்டது.

Suggestions For You

Loading...