ராகுல் காந்தி லண்டனுக்கு ஓடிவிட்டாரா? பிக்பாஸ் புகழ் பிரபல நடிகையின் சர்ச்சை

rahul gandhi

இந்தியா முழுக்க அண்மையில் நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து அதன் வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 7 மணிக்கே வாக்குகள் கணக்கெடுப்பு தொடங்கிவிட்டது.

தமிழகத்தை தாண்டி பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கட்சியில் இருந்து வந்த காயத்திரி ரகுராம் அண்மையில் தான் அதிலிருந்து விலகுவதாக கூறினார். இந்நிலையில் தற்போது அவர் டிவிட்டரில் கோ பேக் மோடியை உருவாக்கியவர்கள் முகத்தை காட்டுங்கள். ராகுல் காந்தி எங்கே போனார்? லண்டனுக்கு முன்பே போய்விட்டாரா என கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...