தமிழ் புத்தாண்டில் காப்பான் ஸ்பெஷல் – இயக்குனர் தகவல்!

suriya

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் “NGK”. அதை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாகவும் மோகன்லால் பிரதமராகவும் நடித்துள்ளார்கள்.

தற்போது இப்படம் இயக்கும் கே.வி. ஆனந்த் ஒரு சூப்பர் தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது வரும் தமிழ் புத்தாண்டில் படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட் வரவுள்ளதாம். இதனை இயக்குனரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அநேகமாக காப்பான் படத்தின் டீஸர் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களால் கணிக்கப்படுகிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment