கைதி படத்தில் வித்தியாசமான கதை – கசிந்த த்ரில்லிங் தகவல் !

Karthi-Kaithi-Movie

மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி தற்போது நடித்து முடித்துள்ள படம் கைதி. ஒரே நாள் இரவில் நடக்கும் வித்தியாசமான திரைக்கதையை கொண்ட
த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இதில் கார்த்திக்கு ஜோடி கிடையாது. அதனால் லவ்வும் இல்லை, டூயட்டும் இல்லை. கார்த்தியுடன் நரேன், மரியம் ஜார்ஜ், ரமணா, ஹரீஷ் பெரடி நடித்துள்ளனர். இவர்களுடன் 25 வயதுக்குட்பட்ட நிறைய இளைஞர்கள் அறிமுகமாகிறார்கள்.

விஜய்யை விமர்சித்துவிட்டு அவரோடே நடிக்க ஆசைப்படும் நடிகை – கடுப்பான ரசிகர்கள்!

இதன் படப்பிடிப்புகள் 61 நாட்கள் இரவில் மட்டும் நடந்துள்ளது. செய்யாத குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்படும் ஒரு கைதி, இரவில் அங்கிருந்து தப்பி ஒரே நாளில் தான் நினைத்த காரியம் ஒன்றை செய்து விட்டு மீண்டும் சிறைக்குள் சென்று விடுகிற மாதிரியான கதை என்கிறார்கள்.

படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. ஜுலை மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Suggestions For You

Loading...