டூர் சென்ற இடத்தில் கவர்ச்சியா உலா வரும் காஜல் – வெளியன புகைப்படம்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். அடுத்ததாக இவர் நடிப்பில் குயின் படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் மூலம் முதல் முறையாக காஜல் சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். எப்படியாவது இதில் ஹிட் கொடுக்க வேண்டும் என்று நம்பிக்கையோடுஇருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ள காஜல், கவர்ச்சியான உடையில் அவர் ஓய்வு எடுத்த புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது, இதோ நீங்களே அதை பாருங்கள்…

Suggestions For You

Loading...