“தேவர் மகன் 2” படத்தை எதிர்பாக்கும் ரசிகர்கள் – கமல் ஹாசன் கொடுத்த சர்ப்ரைஸ்!

சிவாஜி கணேசன், கமல் ஹாசன் நடிப்பில் வந்த “தேவர் மகன்” படம் மெகா ஹிட் அடித்த படம். குறிப்பாக தென் தமிழகத்தில் இப்படம் 500 நாட்களுக்கு மேல் ஓடியது சாதனை படைத்தது.

“இந்தியன்” படம் போல இப்படத்தின் இரண்டாம் பாகமும் வரவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதை பூர்த்தி செய்யும் விதமாக “தேவர் மகன் 2” வரும் என கமல் ஹாசன் அறிவித்தார்.

ஆனால் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதால் அந்த முயற்சியை கைவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்துவரும் கமல் ஹாசன் தேவர் மகன் படம் எடுக்கப்பட்ட பொள்ளாச்சி அரண்மனைக்கு நேரில் சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Suggestions For You

Loading...

Leave a Comment