விஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா 3 !

இந்த வருட ஆரமபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம் பிரம்மனாட வசூல் சாதனையை படைத்தது. B மற்றும் C சென்டர் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படத்துடன் பேட்ட படமும் வந்ததால் வசூல் பிரிந்தது, தனியாக விஸ்வாசம் வந்திருந்தால் வசூலில் வேறொரு சாதனை செய்திருக்கும் என்கின்றனர்.

விஸ்வாசம் படம் திருச்சியில் முதல் நாள் ரூ. 17.5 லட்சம் வசூலித்தது, அப்பட வசூலை முறியடித்துள்ளது காஞ்சனா 3. அதாவது இப்படம் முதல் நாளில் ரூ. 17.7 லட்சம் வசூலித்துள்ளதாம், இரண்டாவது நாளிலும் இப்படம் அங்கு ரூ. 17. 6 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment