உலகம் முழுவதும் காஞ்சனா 3 வசூல் சாதனை – இத்தனை கோடியா?

kanchana3

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள காஞ்சனா 3 படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வசூலுக்கு எந்த குறையுமே இல்லை.

இங்கே படங்கள் வெற்றிகண்டதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்க இருக்கிறார், அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.

தற்போது என்ன தகவல் என்றால் காஞ்சனா 3 படம் தமிழ்நாட்டில் 10 நாட்களில் மட்டும் ரூ. 56.32 கோடி வசூலித்து காஞ்சனா 2 பட சாதனையை முறியடித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் இப்படம் 10 நாட்களில் ரூ. 130 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Suggestions For You

Loading...

Leave a Comment