வைரலாகும் உள்ளாடை இல்லாத கங்கனா ரனாவத்தின் போஸ்டர் – எங்கு இருந்து சுட்டது தெரியுமா?

பாலிவுட் பட நாயகியான கங்கனா ரனாவத் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு ஹிந்தியில் கவனம் செலுத்திய இவர் அங்கே முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் இவரை சுற்றி பல சர்ச்சைகள் இருந்துகொண்டே இருக்கும். இந்நிலையில் தான் நடிக்க வந்த புதிதில் தயாரிப்பாளர் பஹ்லஜ் நிஹலானியின் ஐ லவ் யூ பாஸ் என்கிற சாப்ட் போர்ன் படத்தின் போட்டோஷூட்டில் உள்ளாடை இல்லாமல் ஒரு துணியை சுற்றிக் கொண்டு வரச் சொன்னார்கள் என்ற அதிர்ச்சிகர குற்றச்சாட்டை சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் கங்கனா ரனாவத்.

kangana ranaut
kangana ranaut

ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்த பஹ்லஜ் நிஹலானி, ஐ லவ் யூ பாஸ் ஒன்றும் கங்கனா சொல்வது போன்று சாப்ட் போர்ன் படம் இல்லை. கங்கனா தேவையில்லாமல் என் படம் பற்றி பேசுகிறார். பதிலுக்கு நான் பேச ஆரம்பித்தால் அவரை பற்றி நிறைய விஷயம் வெளியே வரும் என எச்சரித்து இருந்தார்.

ஐ லவ் யூ பாஸ் படத்திற்காக கங்கனா உள்ளாடை இல்லாமல் சாட்டின் ரோபுடன்(Satin Robe) போஸ் கொடுத்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட அந்த போஸ்டர் ‘ஷோ கேர்ள்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.’ஷோ கேர்ள்ஸ்’ ஒரு எரோடிக் படம் என்பதால், நிஹலானிக்கு எதிராக கங்கனா கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்துள்ளது.

Suggestions For You

Loading...