பாலிவுட் முன்னணி நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

ஹிந்தியில் அமித் சர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் அவர் நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கவுள்ளார்.

சயீத் அப்துல் ரஹீம் என்ற இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளரின் வாழ்க்கை வரலாறு படம் என்று என கூறப்படுகிறது.

ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment