கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் வீடியோ – இப்படியொரு மாற்றமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது.

கீர்த்தி சுரேஷின் நடிப்பை அந்தப் படம் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது. இதனால், தனது அடுத்தபடத்தை மிகவும் கவனமாக அவர் தேர்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார்.

இப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை நன்றாக குறைத்துள்ளார், உடல் எடையை குறைத்த பிறகு நடத்திய போட்டோஷூட் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Suggestions For You

Loading...