படு கவர்ச்சியான போட்டோஷூட் நடத்திய கியாரா அத்வானி – இங்க பாருங்க..

பாலிவுட் இளம் நடிகை கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். அதன் பிறகு வெப் சீரிஸ் மூலம் மிகவும் பிரபலமானார்.

தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள கியாரா தற்போது பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயினாக மாறியுள்ளார், தற்போது கூட அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் செம்ம கவர்ச்சி உடையில் ஒரு போட்டோஷுட் செய்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது, இதோ…

Suggestions For You

Loading...

Leave a Comment