கிர்த்தி சனோனின் நீச்சல் உடை படுகவர்ச்சியான புகைப்படம் !

பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் மிகவும் பிரபலம். இவர் நிறைய தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலனவர், ஆனால் தமிழ் படங்களில் நடித்ததில்லை.

தற்போது கிர்த்தி சனோன் பிகினி உடையில் கடலில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. அந்த போட்டோவுக்கு 2 மணி நேரத்தில் 7 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

Suggestions For You

Loading...