பிரபாகரனுடன் மகேந்திரன் – மறைந்த பிறகு வெளியான புகைப்படங்களால் சர்ச்சை!

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் நேற்று அதிகாலை உடல்நல குறைவால் காலமானார். இது தமிழ் திரையுலகையே கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது உடலுக்கு ரஜினி, கமல், ராதிகா போன்ற பல்வேறு நடிகர் நடிகைகளும் நேரில் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மகேந்திரன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மகேந்திரன் மறைந்த பின்பே வெளியுலகிற்கு இந்த புகைப்படம் வெளிவந்துள்ளது. எதற்காக பிரபாகரனை மஹேந்திரன் சந்தித்தார் என்பது தான் புரியாத உள்ளது.

Suggestions For You

Loading...