LKG, தடம், 90 ML படங்களின் வசூல் விவரம் – பாஸ் ஆபீஸில் கலக்கியது யார்?

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளியானது. இடைவேளை இல்லாமல் வரிசையாக படங்கள் வெளியாவதாம் சினிமா ரசிகர்கள் எதற்கு பார்ப்பது என்று குழம்பி வருகிறாரகள்.

இந்த வருடம் ஒரு சில கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாகி வெற்றி கண்டுள்ளன. கடந்த வாரம் தடம், 90Ml படங்களும் அதற்கு முன் LKG படமும் வெளியாகியிருந்தது.

தடம் படம் சென்னையில் இதுவரை ரூ. 92 லட்சம் வசூலித்துள்ளது, ஓவியாவின் 90 ML ரூ. 82 லட்சம் வசூலித்திருக்கிறது.

பாலாஜியின் LKG 10 நாள் முடிவில் ரூ. 2.7 கோடி வசூலித்து வெற்றி படமாக அமைந்துள்ளது.

Suggestions For You

Loading...

Leave a Comment