மீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லியா

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த மீரா சண்டையையும் சேர்த்து அழைத்துவந்தார். அடிக்கடி யாரையாவது தேர்வு செய்து அவர்களுடன் சண்டை போடுவது மீராவின் வேலையாக இருக்கிறது.

நேற்று லொஸ்லியாவை வம்புக்கு இழுத்தார் ஆனால் அவரோ மீரா விரித்த வலையில் சிக்காமல் எளிதாக எஸ்கேப் ஆனார் .

இன்று வந்த புதிய பிக் பாஸ் புரொமோவில் சேரனிடம் சண்டையில் ஈடுபடுகிறார் மீரா. இதனால் சேரன் மிகவும் கோவம் அடைகிறார்.

Suggestions For You

Loading...