Live Update: மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ!

mr local

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற காமெடி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள முதல் படம்.

இப்படத்தில், இவருடன் இணைந்து நயன்தாரா, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று திரைக்கு வந்துள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று இங்கு பார்ப்போம்.

Suggestions For You

Loading...

Leave a Comment