சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை கோடி நஷ்டமா!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘மிஸ்டர் லோக்கல்’. ராஜேஷ் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

இதனால் இப்படத்தை நம்பி வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. மோசமான விமர்சனங்களால் தியேட்டர்கள் அனைத்தும் காலியாக காணப்படுகிறது.

விநியோகஸ்தர்களுக்கு சுமார் ரூ 16 கோடி வரை இப்படம் நஷ்டத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தை விட மிஸ்டர் லோக்கல் மிக பெரிய நஷ்டம் என கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...