நடிகர் சங்க தேர்தல் ரத்து – அதிரடி உத்தரவு!

vishal

வரும் ஞாயிற்றுக்கிழமை நடிகர் சங்க தேர்தல் நடைபெறவிருந்தது. தேர்தல் நடக்கும் இடத்திற்கு அனுமதி தர போலீஸ் மறுத்த நிலையில், நீதிமன்றமும் வேறு இடம் பார்க்குமாறு கூறியது.

அதனால் நடிகர் சங்க தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று இந்த தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தேர்தல் நடக்காது என உறுதியாகியுள்ளது.

Suggestions For You

Loading...