நட்பே துணை படம் இவ்வளவு நஷ்டமா? ஹிப்ஹாப் ஆதி விழுந்த அடி!

natpe-thunai

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்புவெளியான படம் நட்பே துணை. youtube பிரபலங்கள் இணைந்து நடித்த இப்படம் ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டு வெளியானது.

கலவையான விமர்சனங்களை பெற்று இப்படம் ஓடிக்கொண்டிருந்தது, இருப்பினும் முதல் வாரத்தில் வசூலும் நன்றாக தான் இருந்தது.

ஆனால், இப்படத்தை அதிக விலைக்கு விற்றதால் ரூ 1 கோடி வரை தமிழகத்தில் இப்படம் நஷ்டத்தை சந்திக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் குறைந்த விலைக்கு விற்ற மீசைய முறுக்கு படம் செம்ம ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...