நயன்தாரா பேசி மோசமான கேட்ட வார்த்தை – ராதாரவியை பேசிய அதே வாய் தான்!

நயன்தாரா தற்போது சோலோ ஹீரோயினாக கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான அறம், கோலமாவு கோகிலா போன்ற படங்கள் வெற்றியடைந்தது.

அதை தொடர்ந்து ஐரா ( ஐரா விமர்சனம் ) என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். இப்படம்நேற்று முன்தினம் வெளியாகி கலவையை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா மிக மோசமான வசனம் ஒன்றை பேசியுள்ளார். ஒருவர் நயன்தாரா குறித்து ஆபாசமாக பேசுவார், அதற்கு நயன்தாரா அந்த கதாபாத்தின் பெயர் ஆதியை மிக மோசமான கெட்டவார்த்தை ஒன்றுடன் குறிப்பிட்டு பதிலடி கொடுப்பார்.

இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராதா ரவி தன்னை இழிவாக பேசியதாக கூறி கோபப்பட்ட நயன்தாரா, அவர் மட்டும் இப்படி ஒரு காட்சியில் நடிக்கலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

Suggestions For You

Loading...