முதல் முறையாக மணிரத்னம் படத்தில் இணையும் முன்னணி நடிகை – செம் எதிர்பார்ப்பு!

mani-ratnam

பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட மணிரத்னம் தற்போது அதற்குண்டான அனைத்து வேலைகளையும் முடித்து படப்பிடிப்புக்கு தயாராகி இருப்பதாக தகவவெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்துக்கு கார்த்தியும், குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேசும் தேர்வாகி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

இதில் கூடுதல் தகவலாக ஒரு கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றதாம், இது உண்மையானால் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான்.

Suggestions For You

Loading...

Leave a Comment