நயன்தாராவின் மிக பெரிய அச்சம் – இது போச்சின்னா மார்க்கெட் போய்டுமே!!

தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் சோலோ ஹீரோயினாக நடித்து தொடர் வெற்றி படங்களை கொடுத்தார்.

ஆனால், இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ஐரா படம் படுதோல்வியை சந்தித்துள்ளது, இந்நிலையில் இவர் நடிப்பில் இந்த வாரம் கொலையுதிர் காலம் வருவதாக இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஹிந்தியில் தமன்னா, பிரபுதேவா நடித்திருந்தனர், அப்படம் அங்கு படுதோல்வியை சந்தித்துல்ளது.

இதனால், தமிழிலும் இப்படம் ஓடவில்லை என்றால், நயன்தாரா தன் மார்க்கெட் இறங்கிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளாராம்.

Suggestions For You

Loading...