தர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் நயன்தாரா!

rajinikanth-nayanthara

ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

அப்படத்திற்கான படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது, அங்கு ரஜினியை எடுக்கப்படும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் நயன்தாரா இன்று முதல் தர்பார் பட சூட்டிங்கில் அவர் கலந்து கொள்கிறாராம்.

இப்படத்தில் நயன்தாரா வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நயன்தாரா தர்பார் படத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suggestions For You

Loading...