தர்பார் படத்தில் நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா?

rajinikanth-nayanthara

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடங்களில் நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

மும்பையில் நடந்துவந்த முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. அதை தொடர்ந்து சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்படுவுள்ளது.

படம் குறித்து தற்போது வந்த தகவல் என்னவென்றால் இப்படத்திற்காக நயன்தாராவிற்கு ரூ. 6 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வழக்கமான வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...