தளபதி 63 படத்திலிருந்து வந்த புதிய அப்டேட்

தெறி, மெர்சல் போன்ற வெற்றி படங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. விஜய்யின் 63வது படத்தை தற்போது அட்லீ இயக்கி வருகிறார்.

கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இதில் விஜய் முதன்முறையாக பயிற்சியாளராக நடிக்கிறார், அதுவே ஒரு ஸ்பெஷலான விஷயம்.

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் செட் போட்டு நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நயன்தாரா மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து இப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளது.

Suggestions For You

Loading...

Leave a Comment