ரஜினிகாந்திற்கு ஜோடியாக இவர் தான் – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு !

சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார், அதை தொடர்ந்து இசையமைப்பார் அனிருத் ஒப்பந்தமானார்.

இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நாயகிகளாக நடிக்கவுள்ளதாக தகவல்கள்வந்தது. ஆனால் இதை படக்குழு மறுத்துள்ளது.

இதில் ஒரு விஷம் மட்டும் உண்மையாம். அதாவது இப்படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதியாம்.

Suggestions For You

Loading...

Leave a Comment