தளபதி 63யின் நயன்தாரா லுக் – வைரலாகும் வீடியோ!

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில் விஜய் கால் பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் நாயகியான நயன்தாரா அண்மையில் படப்பிடிப்பில் இணைந்துள்ளார், இதில் அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது சரியாக தெரியவில்லை, தற்போது தான் அவர் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

விஜய் படப்பிடிப்பில் இருக்கும் வீடியோக்கள் வெளியான நிலையில் நயன்தாராவின் விடியோவும் வெளியாகியுள்ளது, இதோ அந்த வீடியோ,

Suggestions For You

Loading...

Leave a Comment