முதல் படமே அஜித்துடன் – நெகிழ்ந்த யு-டியூப் பிரபலம்!

தல அஜித்தின் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி நாம் கூறி உங்களுக்கு தெரிய வேண்டாம். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர்களை கொண்டவர் தல அஜித்.

நிஜ வாழ்க்கையில் அவரது எளிமை தன்னடக்கம் தன்னம்பிக்கை போன்றவற்றினால் இவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகரித்தது.

இவர் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்கள் பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக யு-டியூப் பிரபலம் அபிராமி நடித்துள்ளார்.

abhirami venkatachalam
abhirami venkatachalam

இவர் சமீபத்தில் நோர்கொண்ட பார்வை குறித்து ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் ‘அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம், முதல் படமே மோதிர கையால் வாங்கிய குட்டு.

மேலும், அவரை போல் ஒரு நல்ல மனிதரை இதுவரை நான் பார்த்தது இல்லை’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

abhirami venkatachalam
abhirami venkatachalam

Suggestions For You

Loading...