நேர்கொண்ட பார்வை வினோத் யாருடைய உதவி இயக்குனர் தெரியுமா? கேட்டால் ஷாக் ஆவீர்கள்

நேர்கொண்ட பார்வை அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் செம்ம எளிமையாக வெளிவந்தது அனைவரும் அறிந்ததே, அதுவும் நல்ல ரீச் ஆனது.

தற்போது வெளிவந்த பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை உருவாக்கியவரே நேர்கொண்ட பார்வையையும் உருவாக்கினார்.

அவர் கூறுகையில் ‘பிகில் மட்டுமில்லை, நேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக்கிலும் நிறைய விஷயங்கள் உள்ளது.

உடனே சொல்ல வேண்டுமென்றால் அஜித் சார் ஒரு சட்டத்திற்கு வெளியே இருப்பார், அதாவது சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்பது போல் பொருள்’ என்று கூறியுள்ளார்.

nerkonda paarvai first look
nerkonda paarvai first look

Suggestions For You

Loading...