நேர்கொண்ட பார்வை படத்திற்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய தல ரசிகர்கள்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிகிறது.

படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடக்கிறது, ஆனால் படக்குழுவினரிடம் இருந்து இன்னும் எந்த அப்டேட்டும் வரவில்லை. இது தல ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

இதற்கு நடுவில் படத்திற்காக ஒரு வித்தியாசமான முயற்சியில் ரசிகர்கள் இறங்கியுள்ளனர். நேர்கொண்ட பார்வை படத்தை வரவேற்க ரசிகர்கள் தங்களது டுவிட்டர் பக்க பெயருக்கு மேல் NKP என்பதை பதிவு செய்து வருகின்றனர்.

படத்திற்காக இந்த வித்தியாசமான முயற்சியை தல ரசிகர்கள் ஆதரித்து அவர்களது பெயருக்கு மேல் NKP என மாற்றி வருகிறார்கள்.

Suggestions For You

Loading...