என் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீர்களா? மாஸ் ஏற்பாடு!

suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

மேலும், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

suriya ngk
suriya ngk

யுவன் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்க்க தான் ரசிகர்கள் வெயிட்டிங். இந்தியாவிலேயே அதிக அடியுள்ள கட்-அவுட்டை உருவாக்கும் பணியில் சூர்யா ரசிகர்கள் இறங்கியுள்ளார்கள்.

அதற்கான ஆரம்பக்கட்ட பெயின்டிங் பணிகள் நடந்து வருகிறது, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ngk cutout
ngk cutout
ngk cutout
ngk cutout

Suggestions For You

Loading...