அஞ்சான் பட சாதனையை என் ஜி கே முறியடிக்கும் – முதல் நாள் வசூல் கணிப்பு இதோ!

suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என் ஜி கே படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரம்மாண்டமாக வெளியிடுவதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் என் ஜி கே படம் கண்டிப்பாக தமிழகத்தில் முதல் நாள் ரூ 10 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகின்றது.

சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படம் தமிழகத்தில் மட்டுமே முதல் நாள் ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது, இந்த வசூலை வேறு எந்த சமீபத்திய சூர்யா படமும் முறியடிக்கவில்லை. இதனை தற்போது என் ஜி கே முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suggestions For You

Loading...