சூர்யாவின் NGK படத்தின் ரிலீஸ் தேதி – சந்தோஷமான செய்தி!

இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் NGKவும் ஒன்று. செல்வரகவான் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இப்படம் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த வருடம் தீபவாளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்த இப்படம் சில காரணங்களால் தள்ளிப்போனது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி மிக பெரிய வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க நமக்கு கிடைத்த தகவலின்படி மே 17 அல்லது ஜுன் 5 இந்த படம் ரிலிஸாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Suggestions For You

Loading...

Leave a Comment