என் ஜி கே படத்தின் ரன்னிங் டைம் வெளியானது.. இதோ!

suriya ngk

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் இந்த வாரம் பிரமாண்டமாக வரவிருக்கும் படம் என் ஜி கே. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

இந்நிலையில் என் ஜி கே உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளிவரவுள்ளது, அப்படியிருக்க இப்படத்தின் ரன்னிங் டைம் தற்போது வெளிவந்துள்ளது.

என் ஜி கே மொத்தம் 2 மணி நேரம் 28 நிமிடம் ஓடும் என தயாரிப்பாளர் தரப்பே கூறியுள்ளனர், தமிழகம் முழுவதும் இப்போதே சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர்.

Suggestions For You

Loading...