ரஜினியின் மகளாக நடிக்கும் பிரபல நடிகை – வெளியான வீடியோ!

darbar-rajinikanth

பேட்ட படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியக நடித்துவருகிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அண்மையில் அவர் படப்பிடிப்பில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.

மேலும் தர்பார் படத்தில் நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடிப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில் நயன்தாராவை தொடர்ந்து நிவேதாவும் படப்பிடிப்பு தளத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Suggestions For You

Loading...