பேட்ட முதலிடம், விஸ்வாசம் படத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளிய படம்!

பேட்ட, விஸ்வாசம் படங்கள் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி செம வரவேற்ப்பை பெற்றது. பல இடங்களில் வசூல் சாதனை நிகழ்த்தியது.

பேட்ட படத்தை தாண்டி அஜித்தின் விஸ்வாசம் தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. பேட்ட வெளிநாட்டில் அதிகமாகவும், விஸ்வாசம் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெளிநாட்டு வசூலில் அஜித்தின் விஸ்வாசம் வசூலை முறியடித்து இரண்டாவது இடம் பிடித்துள்ளது விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ், படங்களில் முழு வசூல் விவரம் இதோ,

பேட்ட- $2,553,065 சூப்பர் டீலக்ஸ்- $376,839 விஸ்வாசம்- $273,519

சூப்பர் டீலக்ஸ் படம் இன்னும் ஓடிக்கொண்டிருப்பதால் இந்த லிஸ்ட் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suggestions For You

Loading...