திரையுலகை அதிரவைத்த பிரபாஸின் வியாபாரம் – இத்தனை கோடியா?

saaho

பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் இந்திய முழுவதும் பிரபலமடைந்துவிட்டார். இந்நிலையில் இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பிரமாண்டமாக வரவுள்ளது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் சுமார் ரூ 300 கோடி வரை இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறியுள்ளது, இவை பாகுபலியையே மிஞ்சும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Suggestions For You

Loading...