18 வயதில் அந்த மாதிரி படம் பார்த்தேன் – பிரியா ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் நாயகி பரியா பவானிஷங்கர். இவர் நடித்த மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என 3 படங்களுமே ஹிட் தான்.

அடுத்தும் இவரை கையில் பல படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றது, இந்நிலையில் ப்ரியா ஒரு ரேடியோவில் பேட்டி கொடுக்கும் போது பல விஷயங்களை ஓபனாக பேசினார்.

அதில் ‘எந்த வயதில் அந்த மாதிரி படம் பார்த்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘எனக்கு 18 வயதில் கல்லூரி விடுதியில் பார்ட்தேன்.

அப்போது ஒரு சீனியர் அக்கா உனக்கு 18 வயது ஆகிறது என கூறி, அதை பார்க்க வைத்தார்’ என கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...